அந்த நிலவுகூட இறங்கி இந்த பூமிக்கு வரலாம்....!

அந்த நிலவுகூட இறங்கி
இந்த பூமிக்கு வரலாம்....!
வானமே வளைந்து
வானவில்லும் ஆகலாம்....!
ஆனால்...
அந்தக் கடவுளே வந்தாலும்
உன்னை மட்டும்
மாற்றவே முடியாது....!!!
Share this article :